எப்போதும் வருவதல்ல கவிதை!
எப்போதோ வருவது கவிதை!
நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம்
கனத்தால் வருவது கவிதை!
September 26, 2017
கடந்த பல ஆண்டுகளாக என்னுடைய இந்த Blogspot மற்றும் முகநூலில் நான் எழுதிய கவிதைகளை தொகுத்து உருவாக்கிய புத்தகம் (only one book!). வாசித்துவிட்டு எனக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த தோழர்களுக்கு நன்றிகள்.