October 23, 2008

பேருந்திலிருந்து
இறங்கிப்போவது
அவள் மட்டும் அல்ல
என் இதயமும்.