February 24, 2015

நினைவுப்பேழை

எடுக்க
எடுக்க
அடி காணமுடியா
நினைவுப் பேழைக்குள்
நீயும் நானும்!