June 21, 2014

கவிதை நீ

என் கவிதைகள்
உன் கண்ணில்
படுகிறதோ
இல்லையோ

என் கண்ணில்
எப்போதும்
படுகிற கவிதை
நீ