November 25, 2014

தனியாய் இருக்க

தனிமையைக் கூட
தள்ளிவிட்டு
தனியாய் இருக்க
உன்னால்
பழகிக் கொண்டேன்.