எதிர் வரும் காதல் முல்லையே!
எனக்கெதிர் காலம் இல்லையே!
எனை நீங்கி தூரம் போகிறாய்!
எனக்குள்ளே பாரம் ஆகிறாய்!
தினந்தோறும் பார்வை
தந்து நெஞ்சம் தாக்கினாய்!
பார்த்துப் போன கண்கள் இங்கே
காணவில்லையே!
கோர்த்துப் போன கைகள் இங்கே
நீளவில்லையே!
பக்கம் வந்த பெண்மை இன்று
எங்கே போனது?
லட்சம் பூக்கள் கோர்த்த மாலை
என்ன ஆனது?
என் வானே நீதானே!
எங்கே வாழ்வேனே?
விண்மீனே நொந்தேனே!
எங்கே போவேனே?
எனக்கெதிர் காலம் இல்லையே!
எனை நீங்கி தூரம் போகிறாய்!
எனக்குள்ளே பாரம் ஆகிறாய்!
தினந்தோறும் பார்வை
தந்து நெஞ்சம் தாக்கினாய்!
பார்த்துப் போன கண்கள் இங்கே
காணவில்லையே!
கோர்த்துப் போன கைகள் இங்கே
நீளவில்லையே!
பக்கம் வந்த பெண்மை இன்று
எங்கே போனது?
லட்சம் பூக்கள் கோர்த்த மாலை
என்ன ஆனது?
என் வானே நீதானே!
எங்கே வாழ்வேனே?
விண்மீனே நொந்தேனே!
எங்கே போவேனே?