December 12, 2014

மெளனம்

வெளிவராத உன்
வார்த்தை - காயம்
செய்கிறது.

நான்
விரும்பாத உன்
மெளனம்  - என்னை
கொல்கிறது.

மெளனம் கலைத்து
காயம் அகற்று.