August 15, 2014

விடுமுறை

மணிக்குயிலே

மூன்று நாள்
விடுமுறை
முடிந்து மீண்டும்
பாட வா.

நீ
வரும் வரை
கனம் தாங்காது
மனம் தூங்காது.