September 25, 2014

மனவாசல்

நகரும் சொர்க்கமே!

உன்
மனவாசல்
வெளியில்
காத்துக் கிடக்கிறேன்.

கூப்பிடும் தூரத்தில்
இருக்கும் என்னை
கூப்பிட மாட்டாயா?