September 28, 2014

தனிமைத்தவம்

எத்தனை நாள்தான்
இயற்றுவது
தனிமைத்தவம்?

உன்
வடிவில்
வரம்
வராதா.

வசந்தமாய்
வாழ்விற்கு - புது
வண்ணம்
தராதா.