July 6, 2014

காதல் தீவினிலே

என்
காதல் தீவினிலே
பெண்ணே
உன் ஊர்வலம்.

எனை ஏற்றி
ஊர் செல்ல
கண்ணே
உன் தேர் வரும்.

அந்த நாள் வரும்.